

To be happy with a man you have to understand him a lot and love him less , but...to be happy with a woman you must love her a lot and never ever try to understand her !. "One day She will understand me... that day i will show her this blog, to know that how much i love her"[உன்னிடம் முதன் முதலில் பேசும் போது கவிதை எலுத தெரியாது என்றேன், ஆனால் இப்பொழுது நீயே என்னை கவிஞனாக்கி விட்டாய்...]
என்னை பெற்ற அன்னையின் பெயர் பார்வதி
நான் வணங்கும் தெய்வத்தின் பெயர் பார்வதி
என் துணைவியாகும் தாமரையின் பெயரும் பார்வதி
உன்னால் புலவனானேன்
மனதில் கவிதை பூத்தது
உன்னால் பக்தனானேன்
தேவியின் அன்பு கிடைத்தது
உன்னால் சிற்பியானேன்
தாமரையின் சிற்பம்(மனம்) உருவாகியது
பெண்ணின் மனம் மண் பொம்மையாக இருக்க கூடாது, கல்லில் மறைந்த சிற்பம் போல் இருக்க வேண்டும்.
களிமண்ணில் பொம்மை செய்வது எளிது, அதற்கு வர்ணம் பூசினாள்(வேசம்) அழகாக தோன்றும், ஆனால் அது சில நாட்களில் உடைந்து விடும் .. கல்லில் மறைந்த சிற்பத்தை வடிப்பது கடினம், அதற்கு பாசத்தால் அபிஷேகம் செய்தால் அதன் அழகு மெருகேறும், என்றும் பொலிவுடன் நிலைத்து நிற்கும்..
பெண்ணின் மனம் கல்லில் மறைந்த சிற்பம் போன்றது அதனை ஆண் மகன் பாசம் என்னும் உழியால் பொறுமையாக செதுக்கினாள் தான் அழகான சிற்பம் தோன்றும்(பெண்ணின் மனம்).. அது பூ போன்று மென்மையானது... அந்த இதய மலரை அவன் ரசிக்க வேண்டும் .. ஆண் மகன் இங்கு சிலையை செதுக்க கடினம் என்கிறான்.. ஆனால் பெண் தான் உழியின் வலியை தாங்குகிறாள்.. அவள் தான் இங்கு சிறந்தவள் ஆணின் பொறுமை தான் கல்லில் புதைந்த சிற்பத்தை கொண்டு வர முடியும்.
I am writing this after hearing a story of a friend's sister.....This is the reason some love suceed's after marriage and many fails.
அன்னை சக்தி தாமரை பூ மிகவும் பிடிக்கும் என்றாள் ...
**** more info drafted****
saturday & sunday i was happy in my home ...
அக்கா குழந்தை நான் ஊட்டினாள் நன்றாக சாப்பிடுவாள், அவளை கொஞ்சும் போது உன் ஞாபகம் வருகிறது அப்பு....
சின்ன சின்ன ஆசை
வைகறை,காலை,நண்பகல், ஏற்பாடு, மாலை,யாமம் எனும் ஆறு பொழுதிலும் உன்னருகே இருக்க ஆசை
வைகறைப் பொழுதில்
தாமரைக்கு தேநீர் போட்டு கொடுக்க ஆசை
மல்லிகையுடன் சேர்ந்து கோலம் போட ஆசை
காலைப் பொழுதில்
தேன் கலந்த அமுதை ஊட்டி விட ஆசை ...
நண்பகல் பொழுதில்
அப்புவிடம் பேசிக் கொண்டிருக்க ஆசை
ஏற்பாடு பொழுதில்
நிலவு முகத்தை பார்த்துக் கொண்டிருக்க ஆசை
மாலை பொழுதில்
மலர் பாதத்திற்கு மருதானி வைத்து விட ஆசை
இரவு(யாமம்) பொழுதில்
அம்முவை தாலாட்டு பாடி தூங்க வைக்க ஆசை
தூங்கும் அழகை கண்-இமைக்காமல் பார்க்க ஆசை