நெய் தீபம் - 900*/1008
*10 to 50 lamps per day .. saraswati devi, plz forgive me
To light the last 108 ghee lamps, i will be going to saraswathi
temple at koothanur(historic temple dedicated for saraswathi)... Hope, she will help me to see her kind face...Also like to offer abishegam with honey, milk, pure oil, turmeric water, curd, ghee, fruit juices and white saree.
09/12/07 - when i was lighting the lamps, a little girl(kid) is telling the saraswati mandhir beautifully, in front of saraswati..... மழலை குரலில் சொல்லும் மந்திரம் நான் ஏற்றும் 1008 தீப ஒளிக்கு சமமாகும்... அழகாக நமஸ்காரம் செய்தாள்... her mother is really great
ஸரஸ்வதி நமஸ்துப்யம்
வரதே காமரூபினி
வித்யாரம்பம் கரிஷ்யாமி
ஸித்திர் பவதுமே ஸதா
Explanation
13/12/07 - Today is
second love anniversary.....13/12/05 is the day, i proposed my love to
lotus..... 1 thing i want to say here....that she is brilliant and she
will be like my mother that is she will be more devoted to god.
17/12/07 - (Maargali first day)- Early morning, She is coming in my mind like this below.....
கார்த்திகையில் தீபமாய் ஒளிர்ந்தவள், மார்கழியில் பனித்துளியாய் வருகிறாள்
கார்த்திகை முடிந்து, மார்கழி பிறந்தது
அதிகாலை வேளையில் மனதின் ஆலயத்தில்
துயில் எழுகிறாள், தாமரை அவள்
குளிரின் அணைப்பில் பனித் துளியில் நனைந்து
நிலவின் முற்றத்தில், கோலம் இடுகிறாள்
18/12/07 - Lord krishna plz save me, I couldn't be without talking to her... why u make me to suffer ? ... i am surrender at your feet... please forgive my past karma
"God has power to stop our punishments if we prove him that we are not selfish
and we care for others by involving in a good act. This is the power of dharma."
As per the above stmt, plz save me krishna
21/12/07: Thursday - It's a special day for Dhaksina moorthy (guru bhagavaan)
குருப் பிரம்மா குரு விஷ்ணு குருதேவோ மஹேஸ்வரா...
குரு சாக்ஷாத் பரப்ரும்மா...தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ
This is a slogam for lord guru, which i learnt from a kid, when he said infront of saraswati.
we went for team meeting.... i was happy to see her, but not happy to see my position in the status meeting.. Beleive that guru bhagavan will change my position in the next meeting.
[We can't take prasadham or some one don't give prasadham, if the receiver's hand is dirty... It's the same thing that god can't be able to give wishes, if we people have bad karma(past birth/present birth)..we are supposed to go through sufferings and pay back the past births and present births seeds(karma) we sowed]
Today's archanai is to Lord Guru with சாமந்தி மலர்- Chrysanthemum (மஞ்சள்).
தங்கத் தாமரையே மஞ்சள் நிறத்தில் உனை பார்க்கையில்...
மஞ்சளின் மஹிமையை உணர்ந்தேன், சாமந்தியின் மகத்துவம் அறிந்தேன்
Yesterday night, when i went to temple.. சரஸ்வதி அவள்
"மஞ்சள் நிற தீப ஒளியில், சாமந்தி மலர் அணிந்து தங்க தாமரை போல் அழகாக சிரித்தாள்"
[திருப்பதியில்]
திருமாலை தேவர்கள் துயில் எழுப்புகின்றனர் ... தாமரை வரைந்த கோலம் காண
சீக்கிரம் எழுந்தருள்வாய் சேஷா மலை அரசனே !
இதை கேட்டதும், திருமால் கண் விழித்து ... நான் அவள் வரைந்த கோலத்தை
பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன் ... வண்ணத்துப்பூச்சியாக லக்ஷ்மி தேவியும்
அணிலாக நானும் அவள் அருகே தான் இருக்கிறோம்... நான் வந்ததை உணர்த்த,
அவள் வரைந்த கோலத்தில் தாமரை மலர் ஒன்று மலரும் ...
[தாமரை வீட்டில்]
கண்ணாடியின் முன் முகம் பார்ப்பது போல், தான் வரைந்த கோலத்தினை ரசிக்கிராள்...
திடீரென்று, கோலத்தில் அழகிய வெள்ளை தாமரை ஒன்று மலர்ந்தது... யார் வைத்தது என்று தேடினாள்... அதற்குள் பட்டாம் பூச்சியும், அணிலும் மறைந்தது... இது கண்ணனின் விளையாட்டு என்று உணர்ந்து அழகிய தாமரை மலரை மலர் கரங்களால் எடுத்து தன் கூந்தலில் சூடினாள்
Today (26/12/2007), i read an article abt maarkazhi kolam(shown below)... which matches with my above writings... How great ?
"Hindu Legend:During the month of Maarkazhi, the Goddess Andal prayed to Lord Thirumal to marry her. Her wish came true and others also began to pray to have the husband of their dreams. During this month, unmarried women paint rangolis to welcome Lord Thirumal in hopes that they will have the same good fortune as Andal"
My mother is lighting ghee lamp at poojai room to get good daughter-in-law.... She is the xerox of lord parvati.... I am very greatful to get a lovely mother...
27/12/2007: http://www.harekrsna.com/practice/practice.htm
28/12/2007: Today i wrote the db2 703 exam for which i have paid fees on jan 07
Hey saraswati
நெய் தீபத்தின் ஒளியில்(108), உன் மஞ்சள் முகம் தங்கமாய் மிளிரட்டும்
தாமரை அவள் மங்களமுடன் திகழ்வாள்
வெண் தாமரை புஷ்பங்கள்(108), உன் வண்ணத் திருமேனியை அலங்கரிகட்டும்
தாமரை அவள் பொலிவுடன் திகழ்வாள்
I like to decorate saraswati with garland of white lotus(108 flowers)... earlier i have seen for
lord parvati... This time, i like to see the jasmine colored full moon face of lord saraswati decorated with 108 white lotus in the lights of 108 lamps ....
<--saraswati photo here-->
Nowaday's saraswati looks more happy...bcoz தாமரை அவளின் செல்ல பிள்ளை அல்லவா...
கடல் நீர் வற்றினாலும்...
கங்கை நதி போல், பாசம் துளி கூட குறைய கூடாது
பூமி சுற்றுவதை நிறுத்தினாலும்...
முல்லை கொடி போல், மனம் தாமரையை சுற்ற வேண்டும்
மேகமே உன் கருமை நிறத்தை கொடு
மான் விழிகளுக்கு மை தீட்ட ...
Srimadhi Radha Rani and Lotus garland (how pretty ?? like my lotus heart)
A white lotus in her hand
krishna and Radha adorned with lotus garland
சரஸ்வதி, பார்வதி, லக்ஷ்மி plz forgive me
நான் செய்த தவறு
phone call,messages,mails...all things just for a talk
செய்கின்ற தவறு
1) தினமும் அவள் பெயருக்கு அர்ச்சனை செய்வது
2) உன் நினைவில் அவள் இருக்க, தினமும் பள்ளி அரை பூஜைக்கு தாமரை
மலர் வழங்குவது(good night to lord shiva and parvati)
3) இன்னும் நேசிப்பது(atleast keeping only ur words - idhey paasam eppavum irukanum)
நீ செய்த தவறு
அவளை எனக்கு காண்பித்தது
Fate: அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது
1) பல கஸ்டம் அநுபவித்தும் , இன்னும் நீ சொன்னதை நம்புவது
2) feb 18,2007
3) nov 22,2007
4) 5 lop, 8 exm absents
5) going to face life with all these pains
Hare krishna, Hare Krishna krishna krishna Hare Hare
Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
Srimadhi Radha Rani, please save me...
On kaarthigai(24/11), i have kept white lotus(saraswati), pink lotus(Lakshmi) at the foot of the lamp in shiva temple(tuty)... All wisdom, prosperity, good health will be given to the people through the kaarthigai deepam... little bit happy to see this !..

Merry christmas to you "lotus"
24/12/2007 - தாமரை கோலம் வரைகிறாள்
Attachment:rangoli.pdf(good article on rangoli)
சூரியன் கிழக்கே உதிக்க காத்திருக்க, தாமரை துயில் எழுகிறாள்... தாமரை அவள் நீல வண்ண தாவணி உடுத்திக் கொண்டு(ஸ்ரீ மதி ராதா ராணி ), பொற் கிண்ணத்தில் அரிசி மாவு எடுத்துக்கொண்டு வாசல் அருகே வருகிறாள்... அவள் இதழ்களை விரித்து புன்னகை புரிய.. பட்டாம் பூச்சி ஒன்று அவள் தோள்களில் வந்து அமர்ந்தது .. ஏன் ? இது மார்கழி மாதம், தாமரை வரைகின்ற கோலம் காண திருமால் வருகை தருகிறார் தாமரை வீட்டிற்கு.
சூரியனை கண்டதும் தாமரை மலரும் ஆனால் இன்று
தாமரையை கண்டதும் சூரியன் மலர்ந்தது
... ஆம் தாமரையை பனியின் குளிரில் இருந்து காக்க
சூரியன் கிழக்கே தன் ஒளிச் சிறகினை விரித்தது
நிலவின் குளிரில்
குளிர்ந்த பனியில்
பனியின் படர்வில்
படர்ந்த தாமரைக் கொடியில்
பூத்த மலரில்
சூரியன் மலர்ந்தது
Help for lotus to draw rangoli
வண்ணத்து பூச்சி .. கண் மணிகள், கோலங்களுக்கு வண்ணம் தேர்வு செய்ய
எறும்பின் அணிவகுப்பு .. பிஞ்சு விரல்கள், புள்ளிகளை வரிசையாக அணிவகுக்க
முல்லை கொடி .. வலைக் கரங்கள் கோலங்களின் வளைவுகளை சரியாக செதுக்க
வாசல் தெளிக்க, சிறிய மேக கூட்டம் ஒன்று தாமரை வீட்டு முற்றத்தில் சாரல் மழை பொலிய...பூமித் தாய் குளிர்ந்தாள்.
மல்லிகை அவள் அறுபத்தி நான்கு கலைகளை உணர்த்தும் வண்ணம், வாழைப்பூ போன்ற பிஞ்சு விரலால் (8 * 8) புள்ளிகளை வைத்தாள்... மண்ணில் 64 நட்சத்திரம் மின்னியது ..
அரிசி மாவு அவள் கை விரல்களில் தவழ்ந்து கோலம் வரைகின்றது ... வண்ணத்து பூச்சி, மல்லிகை வரைகின்ற கோலத் திற்கு வண்ணம் தீட்டியது... துள்ளித் திரிகின்ற அணில், பாவை இதழ் பருகிட கோவை பழம் பறித்து கொடுத்தது .. சிட்டுக் குருவிகள், கோலத்திணை அழகு படுத்த மல்லிகை(white color), ஸாமந்தி(yellow), ரோஜா,செம்பருத்தி(red), லிலீ(blue) மலர்களை பறித்து கொடுத்தது ...
பாவை அவள், அழகான கோலம் வரைந்து விட்டால்... திருமாலின் வருகைக்காக காத்து நிற்கிறாள்

Wish you a happy new year 'lotus' .
I love you so much da