Wednesday, February 07, 2007

பெண்ணின் மனம் மண் பொம்மையாக இருக்க கூடாது, கல்லில் மறைந்த சிற்பம் போல் இருக்க வேண்டும்.

பெண்ணின் மனம் மண் பொம்மையாக இருக்க கூடாது, கல்லில் மறைந்த சிற்பம் போல் இருக்க வேண்டும்.

களிமண்ணில் பொம்மை செய்வது எளிது, அதற்கு வர்ணம் பூசினாள்(வேசம்) அழகாக தோன்றும், ஆனால் அது சில நாட்களில் உடைந்து விடும் .. கல்லில் மறைந்த சிற்பத்தை வடிப்பது கடினம், அதற்கு பாசத்தால் அபிஷேகம் செய்தால் அதன் அழகு மெருகேறும், என்றும் பொலிவுடன் நிலைத்து நிற்கும்..
பெண்ணின் மனம் கல்லில் மறைந்த சிற்பம் போன்றது அதனை ஆண் மகன் பாசம் என்னும் உழியால் பொறுமையாக செதுக்கினாள் தான் அழகான சிற்பம் தோன்றும்(பெண்ணின் மனம்).. அது பூ போன்று மென்மையானது... அந்த இதய மலரை அவன் ரசிக்க வேண்டும் .. ஆண் மகன் இங்கு சிலையை செதுக்க கடினம் என்கிறான்.. ஆனால் பெண் தான் உழியின் வலியை தாங்குகிறாள்.. அவள் தான் இங்கு சிறந்தவள் ஆணின் பொறுமை தான் கல்லில் புதைந்த சிற்பத்தை கொண்டு வர முடியும்.

I am writing this after hearing a story of a friend's sister.....This is the reason some love suceed's after marriage and many fails.

No comments: