Happy Valentines day 'lotus'
It's a special day...காதல் பூக்கள் மலரும் நாள்தாமரை இதழின் மேல் சூரியக் கதிராக படர்கிறேன்
உன் திருக்கண் மலர்ந்து எழுவாயா
சிறை கொண்ட இதயம் சுவாசிக்கட்டுமே
தாமரை இலையின் மேல் பனித் துளியாக காத்து நிற்கிறேன்
உன் திருமுக தரிசனம் தருவாயா
புயலில் சிக்கிய மனம் அமைதி கொள்ளட்டுமே
Upholds the principles of Compassion, Forbearance, Truthfulness
I Waked up early and went to temple to see lord saraswati, bcoz today i can't see lotus cute face....Also gave order for lotus flowers... Today, we have team lunch, but i don't have interest to go without lotus on valentine's day..Anyway saraswati is with me, i feel her presence in the form of saraswati....i prayed to god that plz take care of souls with kindness and love.
i have written this long back ...பெண்ணின் மனம் கல்லில் மறைந்த சிற்பம் போல் இருக்க வேண்டும்...[பெண்ணின் மனம் கல்லில் மறைந்த சிற்பம் போன்றது அதனை ஆண் மகன் பாசம் என்னும் உழியால் பொறுமையாக செதுக்கினாள் தான் அழகான சிற்பம் தோன்றும் (பெண்ணின் மனம்).. அது பூ போன்று மென்மையானது... அந்த இதய மலரை அவன் ரசிக்க வேண்டும் .. ஆண் மகன் இங்கு சிலையை செதுக்க கடினம் என்கிறான்.. ஆனால் பெண் தான் உழியின் வலியை தாங்குகிறாள்.. அவள் தான் இங்கு சிறந்தவள் ஆணின் பொறுமை தான் கல்லில் புதைந்த சிற்பத்தை கொண்டு வர முடியும்.
களிமண்ணில் பொம்மை செய்வது எளிது, அதற்கு வர்ணம் பூசினாள்(வேசம்) அழகாக தோன்றும், ஆனால் அது சில நாட்களில் உடைந்து விடும் .. கல்லில் மறைந்த சிற்பத்தை வடிப்பது கடினம், அதற்கு பாசத்தால் அபிஷேகம் செய்தால் அதன் அழகு மெருகேறும், என்றும் பொலிவுடன் நிலைத்து நிற்கும்.. ]
பெண் மனம் கல்லாக இருந்தால் மட்டும் போதாது,அவள் மனதை செதுக்க தேர்ந்த சிற்பி வேண்டும் .. இல்லையேல் அது வீணாகிவிடும்....
Yesterday when i was talking to my mother, she said பெண்ணாக பிறக்க கூடாது....
(my view: பெண்ணாக பிறகக் வேண்டும்...bcoz she has the divine love in the form of mother) i asked why ? .... my sister's best friend is very rich and very good girl..one yr back she got married...she can live like a princess bcoz her father gave her whatever she wants, but life is in god's hand right ... yes she had tortures from husband, father-in-law and more....They have lots of money, why people are like that without love and kindness... i don't know, lord lakshmi had given enough wealth, why they don't make life as happy ??i am hearing many such stories like this..even if there is good relationship between husband and wife, mother-in-law / father-in-law collapses the family for silly ego's...she talked to my sister to get relief... Hope ma 'parvati' will guide her to overcome all the problems, bring love to her family ... I love god bcoz he is the one who can see all the people as same...she is the mother right
I said my mother that 'It's everyone's fate, don't differentiate by man or women' .. I have little bit talent and have eager to win in life, but couldn't make use of that and still suffering... It depends on the karma that we did in past/present birth..In order to get clear from bad karma, we should show god that we are kind hearted and helpful to others.
I have written these things, bcoz today is valentine's day...Love needs for every soul throughout the life...For me, it never ends, bcoz i love the soul which never dies... 'After this world, lotus and myself will be in the form of tulsi leaves in
lord krishna's lotus feet'.
--- Evening, i went to temple and offered 12 lotus flowers for poojai
to bring kindness in everyone's heart in this special day ---