Friday, August 31, 2007

தாமரையே எப்படி உன் குரலில் அமுதை பொழிகிறாய் ??

தாமரையே எப்படி உன் குரலில் அமுதை பொழிகிறாய் ??
கலைவானியின் தேன் தமிழ் சொற்கள்
உன் நாவினில் நாட்டியம் ஆடுவதாளா
இதயத்தின் மெல்லிய மூச்சுக் காற்று
உன் மாதுளை பற்களில் இடி படுவதாளா
தாமரை மலர்களின் மகரந்த தூள்கள்
உன் கோவைப் பழ இதழில் குடியிருப்பதாளா

Wednesday, August 29, 2007

இறைவனை தரிசிக்கிறாள் - Part II

August 23,24**(inside dam water)

இறைவனை தரிசிக்கிறாள் - Part II

[கோவிலில் நடந்த அதிசயத்தை கண்டு சிவன் தாமரையின் முன் தோன்றினார்]
தாமரை: வணங்குகிறேன் சிவ பெருமானே
சிவன்: பெண்ணே உன் சக்தியை கண்டு வியக்கிறேன்.... இந்த கோவிலை பிருந்தாவனம் ஆக்கிவிட்டாயே
உன் குரலை கேட்டு பூக்கள் மலர்கின்றன, குளத்தின் நீர் அமிர்தம் ஆனது.. என்னையும் விழிக்க
செய்து விட்டாய்
பார்வதி: இவள் பெயர் தாமரை
சிவன்: உன் இனிய குரலால் ஒரு பாட்டு பாடுவாயா தாமரையே ?
தாமரை: ஹ்ம்.. பாடுகிறேன்
[தாமரையின் பாடலுக்கு இசை மீட்ட சரஸ்வதியும் வந்து விட்டாள்]

.........continue

Thursday, August 23, 2007

parvathi plz talk to her daily

I talked to my sister for 1/2 hr and got little bit relief ....i am not doing my work, if someone ask
doubts, i am helping them... oh god plz ask apu to help me...ask her to talk ... amma parvathi plz talk to her daily... i can work only if she talks to me...i am the first person leaving early from office....saraswati naan saathika vendum...plz help me
இரண்டு வருடமாக அவளை பார்ப்பதும் இல்லை, பேசுவதும் இல்லை ஆனால் இதயம் மட்டும் கனமாக
இருக்கிறது ...... போன ஜென்மத்தில் என்ன வினை செய்தேனோ தவிக்கிறேன் இன்று ... அவள் குரலை
கேட்டாள் மட்டுமே மனம் சந்தோசம் அடைகிறது ... Even "hello" voice heals my heart....
god !!! why u have given my life in her hand ???

தாமரையே உன் குரலால் எனக்கு விமோசனம் அளிப்பாயா ???

Wednesday, August 22, 2007

Today also i did wrong..i purged jobs.... நான் சரஸ்வதி தேவிக்கு ஆயிரத்து எட்டு நெய் தீபம் ஏற்ற வேண்டும் ..since i disturbed her.. ரொம்ப கோவம் கடவுள் மேல, அதனால் நிறைய மலர்கள்(தாமரை, மல்லிகை,முல்லை) வாங்கிக்கொண்டு சென்றேன் ...மீனாக்ஷி,துர்கை,பைரவர், சரஸ்வதி ஆகியோருக்கு நெய் தீபம் ஏற்றினேன்
I am thinking about her when rain comes at evening

மழையே உன் சீற்றத்தை சற்று நிறுத்து
என் தாமரை வீடு திரும்பும் போது
மின்னலே உன் கர்ஜனையை சற்று நிறுத்து
என் தாமரை இனிதாய் தூங்கும் போது

இந்திரனே வணங்குகிறேன் உன்னை
மழைக்கு ஆணையிடு, சீற்றத்தை குறைக்க சொல்லி
மின்னலுக்கு உததரவிடு, கர்ஜனையை குறைக்க சொல்லி

பூக்காரி சொல்கிறாள், எனக்கு நல்ல மனைவி வர வேண்டும் என்று, உன் அன்னை கொடுத்து வைத்தவள்
என்று ...நான் தான் கொடுத்து வைத்தவன்...

I told her that எனக்கு இறைவனின் தாமரை பாதம் அருகே இடம் வேண்டும், I should not leave god's feet...கிரீஷ்னன் பாதத்தில் உள்ள இரண்டு துளசி இலை போல... நானும், தாமரையும் இறைவன் பாதத்தில் இருக்க வேண்டும் ...இது தான் என் ஆசை ..this is not so easy... தினமும் உன்னை பார்த்துக்கொள்வாள் தேவி பார்வதி, உன் நினைவைய் ஞாபக படுத்துகிறேன்.. அவள் தூங்கும் போதும் உன்னை பார்த்து கொள்வாள் ..ஆம் தினமும் பள்ளி அறை பூஜைக்கு தாமரை மலர் வழங்குகிறேன்...

Hey god
what's going on in my life.....podhum sodhanai...unaku naan dhaan kidaithenaa......In this world, no one can be like me(muttaal) and no one can be like her.......... I hate everything..........Couldn't
work, study...what shall i do ?? i don't talk to her until she talks to me... did u talked to her ??? ... you talked to lotus....for u also, she never open her mouth...i think i have to ask all god(shiva/vishnu/brahma) to make her talk

Hey saraswati(lotus)

Plz talk to me...did she(lord-parvati) talked to u ??? i am writing this in water....how could u read ??only god read this...

Saturday, August 18, 2007

சரஸ்வதி தேவி

On 10th August .. She came in white dress
சரஸ்வதி தேவி அன்னப் பறவையை போல் நிலவின் மடியில் இருந்து பூமிக்கு இறங்கி வந்தாள், அவள் செல்லும் திசை எங்கும் நிலவின் ஒளி படர்ந்தது, மல்லிகை மணம் கமழ்ந்தது.. தேவி அவள்என் மேஜையை கடந்து சென்ற போது, பாத காலணிகள் மெல்லிய சப்தம் எழுப்பியது.. நலமா என்று வினவியது ??, மௌனமாக நலமே என்றது, என் இதய மலர் ... சிறிது நேரத்தில் கலைவாணி அவள் மாணவி போல் பாடம் கற்க சென்றுவிட்டாள்
ஒரு நொடி பொழுதில், அவள் பாடம் கற்பதை, தூரத்தில் இருந்து ரசித்தேன்...


அன்னை இருந்திருந்தால் உன்னை காட்டி அமுதூட்டி இருப்பாள்

12th August sunday -(Lotus vs Lord paarvati)
%%% <....................> %%%
[ Lotus has to write & fill this ]

14th August - வேள்வி
Next year, I like you to do this velvi for people

On 15th August - Aaandaal Birthday
ஆண்டாள் மாலை ....

Friday, August 10, 2007

மழை பொழிந்தது

மழை பொழிந்தது

தேவதையை இன்று(09/08/07) பார்த்தேன்... அவள் ஸ்ரீமதி ராதா ராணி போல், மிகவும் சந்தோசமாக இருந்தால் ... மழை வருமா என்று காத்திருந்த செடிக்கு, குற்றால சாரல் மழை பொழிந்தது, என் மனம் கங்கை நதி போல் குளிர்ந்தது... அவள் சிரிப்பு, அருவி போல் சலசல வென்று ஒலித்தது.. அவள் நடை, அமைதியான நீரோடை போல் இருந்தது... அவள் வருகை, குற்றால மலையிலிருந்து இறங்கி வரும் தாமிரபரணி நதி போல் இருந்தது... தாமிரபரணி நதியை "தாமரை பரணி" என்று மாற்றிவிடலாமா ???

காஃபீ குடிப்பது போல்... அவளை பார்க்க சென்றேன், ஆனால் அவள் busy ஆ பேசிக் கொண்டிருந்தால், லிஃப்ட் வந்தவுடன், பார்த்தும் பார்காதவள் போல் சென்றுவிட்டாள்...she is always busy and happy :-)... she is full moon right ?... yes ..By Evening i went to ascendas by walk...but i didn't go up to see her...waited for long time at
the entrance, atlast left home...I didn't sleep at night(1.00 to 5.00)

Hey lotus...how could you able to happy always ?? I think that girls forgets everything so easily....plz tell me that secret i also want to be happy like u... yesterday i had little bit possessiveness..i think it's not possesiveness... it's a feeling that i couldn't talk to you

Plus (+)
உன்னை காதலிப்பது
பார்வதி தேவியின் அன்பு, சோதனை
Minus (-)
பெண்ணிடம் பேச தெரியாதது
உண்மையை மறைக்க தெரியாதது

Hey paarvathi devi, when will you talk to her ??? நீ பேசினாள் தான், என் கவிதைகளை வாசிப்பால்

Wednesday, August 08, 2007

சுப்ரபாதம்

அப்புவின் கண்கள் தாமரைப்பூ போல் மெல்லிய சிகப்பு ; குளிர்ச்சி! தாமரைக்குப் பூங்கொத்து தேவையில்லை! ஒரு பூ போதும். அவ்வளவு தெய்வீக அழகு!

தாமரை துயில் எழுவதற்கு சுப்ரபாதம் எழுத இருக்கிறேன்....For this i am going to collect suprabatham songs of various gods.

Monday, August 06, 2007

கோவிலில் அதிசயம்

1)தாமரையின் மலர் பாதம் பட்டதால், குளத்தின் நீர் அமிர்தம் ஆனது
2)தாமரையின் சுவாசக் காற்றால், கோவில் முழுவதும் நறுமணம் கமழ்ந்தது
3)தாமரையின் புன்னகையால், முல்லைக் கொடி பூ பூத்தது
4)தாமரையின் கொழுஸின் ஓசை, தேவர்களை துயில் எழுப்பியது
5)தாமரையின் கண் அசைவால், சிலைகள் விழித்துக் கொண்டது
6)தாமரையின் சிரிப்பால், தேவர்கள் அருள் மழை பொழிந்தனர்

உன் சிரிப்பை சரஸ்வதியின் முகத்தில் காண்கிறேன் !

நிலவின் ஒளியில் நீ உறங்க
விண் மீன் உன்னைக் கண்டு கண் சிமிட்ட
தென்றல் உனக்கு தாலாட்டு பாட
தாமரையே நீ இனிதாய் கண்ணுறங்கு

தினமும் அம்மா என் பெயருக்கு அர்ச்சனை செய்கிறாள், நான் உன் பெயருக்கு அர்ச்சனை செய்கிறேன்.......நான் சந்தோசமாக இருந்தால் தான் அம்மா சந்தோசமாக இருக்கிறாள், நானோ நீ பேசினாள் தான் சந்தோசமாக இருக்கிறேன்,உன் குரலை கேட்க முடியவில்லையே ??

Hello 'kuralavadhu' kidaikumaa ?? my mother is expecting a lot from me, she want's me to be happy always. 24 hrs thinking about you lotus....ur voice has the power of healing, how many temples i go, don't get that power..eh,radhaa rani talk to me !....gundu malli, tell me what shall i do to hear ur sweet voice ?? Books are sleeping in my home, plz scold me to study...un kuralai ketkaamal en pulanghal iyaka marukirathu...atleast scold me, i might hear ur voice....நீ என்ன அமிர்தத்தை முழுவதும் குடித்து விட்டாயா ?? You have a supreme power in ur voice....உன் சிரிப்பை சரஸ்வதியின் முகத்தில் காண்கிறேன் !

Saturday, August 04, 2007

I should die

வாடுகிறேன் தினமும் - பதில் சொல்

இதயத்தை சேர்த்து விட்டு
ஏன் மனதை பிரித்து வைத்தாய் ????
உள்ளத்தை சேர்த்து விட்டு
ஏன் உயிரை பிரித்து வைத்தாய் ????
பாசம் அதிகரிக்கவா சொல்
மழைக்கு எங்கும் செடியை போல்
அன்புக்கு ஏங்கி வாடுகிறேன் தினமும்


இந்த கவிதைகள் தான் எனக்கு ஆறுதல்

Friday, August 03, 2007

கோவிலுக்கு செல்கிறாள் - Continue

Yesterday, I Couldn't sleep properly...Lotus thoughts.... I like to see her
going to temple ... i like to see bakthi, saantham, kopam, porumai
நீ என்னை கண்டிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்......பக்தி, சாந்தம், கோபம், பொறுமை, இவற்றை உன்னிடம் பார்க்க விரும்புகிறேன்...

கோவப் பார்வை வேண்டும்
துர்க்கை போல்
சாந்தப் பார்வை வேண்டும்
பார்வதி போல்
காதல் பார்வை வேண்டும்
ஸ்ரீமதி ராதா ராணி போல்


கோவிலுக்கு செல்கிறாள் - Continue

என் தேவதை கோவிலுக்கு செல்கிறாள்
முப்பெரும் தேவிகளை தரிசிக்க செல்கிறாள்
நீல வண்ண தாவணி உடுத்திக்கொண்டு, மலர்கள் அணிந்து
ஸ்ரீமதி ராதா ராணி போல் செல்கிறாள்
தாமரை விழிகளால் தேவிகளிடம் பேசுகிறாள்
பால் வண்ண நிலவு போல் சிரிக்கிறாள்
கை வளையல்கள் இசைகக, தேவியை வணங்குகிறாள்
பார்வதி தேவியின் அன்பை பெறுகிறாள்
கோவிலில் தாமரையின் பாதம் பட்டதால்,
தேவர்களும், முனிவர்களும், நிலவின் குளுமையை பெற்றார்கள்
கோவில் பிரஹாரத்தை சுற்றி வருகிறாள்
அன்னப் பறவையை போல்
தேவர்களையும், முனிவர்களையும் துயில் எழுப்பினால்
கால் கொழுசின் ஓசையால்

சரஸ்வதி, லக்ஷ்மி தேவியை தரிசிக்கிறாள்
அழகிய மான் விழியால்
துர்கை அம்மனுக்கு, நெய் விளக்கு ஏற்றுகிறாள்
பூ போன்ற, பிஞ்சு விரல்களால்
அகல் விளக்கின் முன் அமர்ந்து தியானம் செய்கிறாள்
முல்லை கொடி போல்

Wednesday, August 01, 2007

தினமும்

தினமும் நீ வேலை செயும் ஆஃபீஸ் வழியாக தான் வீடு திரும்புகிறேன் ...அலுவலக வாயிலை
பார்க்கிறேன் மழை வருமா என்று.... ??

மேகத்தின் பின் நிலவு இருப்பது போல்
கண்ணாடி ஜன்னலுக்கு பின் நீ இருக்கின்றாய்

மனமும் விழியும்

மனமும் விழியும்

கண்கள் உன் நிழலை பார்க்காததால்
ரோஜாவின் சிற்பங்களை ரசிக்கிறது
இதயம் உன் அன்பை பார்ப்பதனால்
தாமரை மலர்களை ரசிக்கிறது

நீ மனதில் இருப்பதால், மனம் விழிகளை கட்டுப் படுத்த நினைக்கிறது..
தாமரையே... மனம் வெற்றி பெற, விழிகளுக்கு காட்சி கொடு