on sept 03rd, she came in light pink color dress(pink lotus) to tidel for a
meeting...
அன்று கார்த்திகை நாள்... மாதம் ஒரு முறை வரும் கார்த்திகை போல், அவள் தீபமாய்
தோன்றினாள் ... தீபத்தின் ஒளி மனதை ஒருமுக படுத்தும், அவள் ஒளி இதயத்தில் அன்பெனும்
தீபத்தை ஏற்றியது ...மான் குட்டி போல் அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருந்தால்... அவள் மௌனம்
கூட அழகு தான்...
அவள் பேசிய தேன் தமிழ் சொற்களை சுவாசிக்க ...
காற்றின் கடலில் மூழ்கி தேடினேன்,
சந்தித்தேன் அவள் மூச்சுக் காற்றை....
அவள் சிதற விட்ட சிரிப்பு ஒலிகள் மட்டுமே கிடைத்தது
யார் அந்த தேவதை ??
மாதங்களின் கார்த்திகை நீ
தாமரை இழாயின் நீர் துளி நீ
பிரிந்தாவானத்தின் துளசி தேவி நீ
அவள் முகத்தை நான் பார்க்கவில்லை , சிரிப்பு ஒளியை மட்டுமே கேட்டேன் ... அவள் இங்கு வந்தாள்,
சீதா தேவி போல் கருணை முகத்துடன் காட்சி தருகிறாள், நான் அங்கு சென்றாள் துர்கை போல்
கோபமாக பேசுகிறாள்.. Today(4th sept) is Krishna's birthday... Happy
janmaastami apu
இப்பொழுதெல்லாம் அர்ச்சனை செய்வதற்கு .. உன் பெயரை நான் சொல்வதற்கு முன் அர்ச்சகர்
சொல்லிவிடுகிறார் .. கோவிலில் இறைவனை தரிசிக்கும் போது இறைவன் மீதுள்ள தாமரை மலரை தான்
பார்க்கிறேன் முதலில்... Hey Lotus நீ தாமரை மலருடன் வந்தாள், மலரை பார்த்த பின் தான் உன்னை
பார்ப்பேன்
I want to go to spiritual world with you lotus from this material world