Saturday, October 27, 2007

அதிகம்

வெண் தாமரை மலரே, உன் பாதம் தாங்க என் இதய தாமரையை தருகிறேன்

I pray to god that....

Before, I die

அதிகம் கேட்ட இசை
உன் குரலாக இருக்க வேண்டும்
அதிகம் பேசிய வார்த்தை
உன் பெயராக இருக்க வேண்டும்
அதிகம் பார்த்த காட்சி
உன் முகமாக இருக்க வேண்டும்
...


Last voice that i should hear should be 'lotus voice'

Thursday, October 25, 2007

good news

I send "good news" message to lotus, It's upto her to read this
;-) ;-) ;-) ;-) ;-) ;-) ;-) ;-)

வெண் தாமரை மலரே, உன் பாதம் தாங்க என் இதய தாமரையை தருகிறேன்

Wednesday, October 24, 2007

Day's are going...

Still she is silent like pond water.....I don't know

what she is thinking ?
what's in her mind ?
whether she read this ?
Did lord parvati talked to her ?

Answer for all these q's is 'silent'

I am the only author and reader of this blog

Saturday, October 20, 2007

Saraswati Pooja

Today morning 7.00 A.M, I went to temple to see abishegham for saraswati...paal, palam, thayir, paneer,sandhanam, nei abishegam seydaarghal ... After abishegam, she weared lotus saree(white with green border)... She looks very pretty in lotus saree with garlands of flowers...what a charming face like my lotus....They gave prasaadham(pongal,palam)... my mother asked me to give prashadham to people in flats...
we don't talk to any people in flats, since we are staying as bachelors...Atfirst i hesitate and then decided to give prasadham to a family near by our flat

Saraswati, Please give me sakthi ! and Take care of Lotus !

Lotus, In which color dress did u came TODAY ? white la vandhiya ??

Today is a special day for you lotus.... i like to see you today in white dress, but couldn't
But i saw saraswati in white dress with bunch of flowers.... She is very pretty :-)

Friday, October 19, 2007

Lotus saree

October 18th, Today evening i went to T.Nagar pothy's to buy white saree for lord saraswati...
I searched all over to find white saree, but couldn't find...one person told me that you can ask "aparna sarees" a type of saree....which is available in first floor...So I went for searching aparna sarees in first floor..There i got a wonderful white saree with green colour border... It looks very nice like my lotus heart...I am very happy to get aparna saree for my lord saraswati...Saraswati, you are lucky to wear my lotus saree.... On 20th saraswati pooja.. She is going to wear aparna saree.... I am very Happy to see this

Thursday, October 18, 2007

அலங்காரம்

அன்னை அலங்காரம் - தன்டீசுவரர் Temple

4th day - மயூரப் பிரியங்கரி
5th day - அன்னப்பூர்னி
6th day - மகிசாசுர மர்த்தினி
8th day - மூகாம்பிகை
9th day - ஸரஸ்வதி

Tuesday, October 16, 2007

சக்தி தருவாயா ??

நவராத்திரி வாழ்த்துகள்

தாமரைப் பெண்ணே....முப்பெரும் தேவியே... உன் கருணையால் எனை மன்னிப்பாயா ...
முப்பெரும் சக்திகளை அருள்வாயா ...???

மலை மகளே(துர்கா-நெருப்பின் அழகு) உன் திருவடியால் இச்சா சக்தி அருள்வாயா
அலை மகளே(லக்ஷ்மி-மலரின் அழகு) உன் பொற்கரங்களால் கிரியா சக்தி அருள்வாயா

கலை மகளே(சரஸ்வதி-வைரத்தின் அழகு) உன் இனியக்குரலால் ஞான சக்தி அருள்வாயா


இதனால் தான் உன்னை வைரம் என்றாலோ ??

Monday, October 15, 2007

Happy Birthday Lotus - 1000 lights

On 13th October I was in tuticorin, தாமரைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்



காலையில் சிவன் கோவிலுக்கு சென்று, தாமரை மலர் கொண்டு அவள் பெயருக்கு அர்ச்சனை செய்தேன்...

திருப்பதி ISKON சென்ற போது காசு இல்லாததால் பகவத் கீதை வாங்க முடியாமல் போனது, இன்று ஒருவர் தேடி வந்து கீதையை வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொன்னார்.. தாமரை பிறந்த நாள் அன்று வாங்க வேண்டும் என்று இருந்திருக்கிறது...

At evening, we decorate lords with white lotus flower's.... இன்று அன்னைக்கு மதுரை மீனாக்ஷி அலங்காரம்.. She is in light green colour dress, white lotus is also in light green colour, parrot in her hand is also green, my shirt also light green ... All are in lotus color (light green shade)

அம்மா கோவிலில் வழிபாடு படிக்க, நான் மீத உள்ள மலர்களை சரஸ்வதி தேவிக்கு வைப்பதற்கு சிவன் கோவிலுக்கு சென்றேன்... மேலும் சரஸ்வதி தேவிக்கு, ஆயிரம் நெய் தீபம் ஏற்றுவதற்கு, தாமரை பிறந்த நாளான இன்று, முதல் 15 விளக்கை(15 வெள்ளை தாமரை மலர்களுடன்) ஏற்றினேன்...

Monday, October 08, 2007

மன்னிப்பாயா Saraswati (lotus)

For the last 4 day's, I could see happy in lord saraswati's face...I think, lotus might be happy at these day's... I couldn't find reason behind this...But lord lakshmi is looking very quiet....

நிலவின் முகம் பெற்றவளே ... எனை மன்னிப்பாயா ?
மல்லிகை நீ, சந்தனம் பூசிக் கொள்ள, நிலவை அரைத்து தருகிறேன்
வெள்ளை உள்ளம் கொண்டவளே ... எனை மன்னிப்பாயா ??
மங்கை
நீ, விளையாட வெள்ளை புறா ஒன்றை பிடித்து தருகிறேன்
தாமரை பாதம் உடையவளே ... எனை மன்னிப்பாயா ??
தேவி
நீ, வீற்றிருக்க, வெள்ளை தாமரை பறித்து தருகிறேன்
பாலின் வெண்மை நிறைந்தவளே ... எனை மன்னிப்பாயா ??
பாவை நீ, பருகிட, காமதேனுவின்(முனிவர் வசிஷ்டரின் பசு) மடியில் பால் கரந்து தருகிறேன்

Friday, October 05, 2007

Please wake me

'Radhe! Please wake me up from this nightmare of mortal life! Remind us of the father we have forgotten and take us home!'"


பிள்ளை அழுதிட பெற்றவள் இருப்பாளோ
உள்ளம் கல்லோ உமையே வருக

ஹே ராதா ராணி,
தினமும், கிரீஷ்னனுக்கு நான் தாமரை பூவும், அவள் துளசி இலையும் பறித்து, உன் மன்னவன் திருவடிக்கு சேவை செய்ய அருள் புரிவாய்

Thursday, October 04, 2007

கோவிலுக்கு செல்கிறாள் - Part 3

Part 1 & 2

துளசி செடியை வணங்குகிறாள்
அன்னப் பறவையை போல்
நவக் கிரஹங்களை சுற்றுகிறாள்
வின் மீன்களை போல்
மலர் பாதம் கொண்டு நடக்கிறாள்
கார் மேகத்தை போல்
தாமரை குளத்தில் இறங்குகிறாள்
கொக்கை போல்
கொடி மரத்தின் முன் நமஸ்காரம் செய்கிறாள்
குழந்தை போல்


அவள் செல்லும் இடம் எல்லாம், தாமரை பூக்களின் நறுமணம் கமழ்ந்தது, அவள்
கொழுஸின் ஓசைக்கு ஏற்ப மயில் நாட்டியம் ஆடியது ... பாவை அவள், இறைவனை
தரிசிக்கும் அழகை காண கோடி கண்கள் வேண்டும்... அவள் அருகில் இருந்தால்
தினமும் பௌர்ணமி தான்



Wednesday, October 03, 2007

Temple visit

On oct 1'st, I went to Tiruchendur to see lord muruga ... He is very fine, his mind also looks like the sea.... lot's of people are coming daily to see his dharsan... He is the god for poor people... On oct 2'nd.. went to madurai pondi temple...

.....
கோவில் குளம் சுற்றுகிறேன்

எண்ணையாய் நீ இல்லாமல்
கருகுகிறேன் கண்ணே
நீராய் நீ இல்லாமல்
வாடுகிறேன் மேகமே
காற்றாய் நீ இல்லாமல்
தவிக்கிறேன் வனமே

இதயம் வாடாமல் மலர, நீராய் நீ வேண்டும்
இதயம் தீபமாய் ஏறிய, எண்ணையாய் நீ வேண்டும்
இதயம் ... சுவாசிக்க, காற்றாய் நீ வேண்டும்