I confirmed that she didn't get married.... Lotus a girl is looking at me when i come across her place...
தாமரையே.. குரலால் தீண்டினாய் என்னை
இப்பொழுது இரு விழிகளால் தீண்டுகிறாள் இதயா
பதில் சொல் அவளுக்கு
சூரியன் தாமரைக்கு மலர் வதற்கு தான்
இதயததிற்கு இடம் இல்லை, இன்று போய் நாளை வா
சூரியன் தினம் உதிக்கும் தாமரைக்காக...
இதயத்தின் விலையில் சிக்காது, நாளை சென்று மறுநாள் வா
What lotus would write, If she has love ...
உணர்வுகளில் கலந்த பின்
உனக்கும் எனக்குமான
இந்த இடைவெளி
தாமரை இலையின் மேல்
உருண்டோடும்
தண்ணீரை
ஒத்தது.
*
கோபமாக இருந்தாலும்
நினைவுகளால்
பேசிக்கொண்டு தானே
இருக்கிறோம்.
தென்றலில் கலந்து விட்ட
மலரின் நறுமணம் போல்.
*
ஒரு பூவுக்கு
எப்படி மகரந்தம் அவசியமோ
அப்படித்தான் நீ எனக்கு.
*
மழைத்துளியாய்
எனக்குள் புகுந்து
என்னை பசுமையாக்குகிறாய்.
எப்படி முடிகிறது
உன்னால்
அத்தனை அன்பையும்
என் செல்களுக்குள் செலுத்த
தாமரையே.. குரலால் தீண்டினாய் என்னை
இப்பொழுது இரு விழிகளால் தீண்டுகிறாள் இதயா
பதில் சொல் அவளுக்கு
சூரியன் தாமரைக்கு மலர் வதற்கு தான்
இதயததிற்கு இடம் இல்லை, இன்று போய் நாளை வா
சூரியன் தினம் உதிக்கும் தாமரைக்காக...
இதயத்தின் விலையில் சிக்காது, நாளை சென்று மறுநாள் வா
What lotus would write, If she has love ...
உணர்வுகளில் கலந்த பின்
உனக்கும் எனக்குமான
இந்த இடைவெளி
தாமரை இலையின் மேல்
உருண்டோடும்
தண்ணீரை
ஒத்தது.
*
கோபமாக இருந்தாலும்
நினைவுகளால்
பேசிக்கொண்டு தானே
இருக்கிறோம்.
தென்றலில் கலந்து விட்ட
மலரின் நறுமணம் போல்.
*
ஒரு பூவுக்கு
எப்படி மகரந்தம் அவசியமோ
அப்படித்தான் நீ எனக்கு.
*
மழைத்துளியாய்
எனக்குள் புகுந்து
என்னை பசுமையாக்குகிறாய்.
எப்படி முடிகிறது
உன்னால்
அத்தனை அன்பையும்
என் செல்களுக்குள் செலுத்த
No comments:
Post a Comment