உன் இதயம் என்னிடமும்,என் இதயம் உன்னிடமும்
ஒரு நொடி தான் கிடைத்தது அவை சந்திக்க
திரு வாய் மலர்ந்து பேசிவிடு அவை ஒன்றுசேர
நம் இதயம் சேர்த்து வைக்கும் நம்மை
என்று வரும் அந்த திரு நாள்
அம்மு குட்டியை மடியில் வைத்து கொஞ்சும் நேரம்
அப்பு செல்லத்தின் மழலை குரலை கேட்கும் தருணம்
உன் குரலில் சுப்ரபாதம் கேட்கிறேன்
உன் நிழலில் போதி மரத்தடி காண்கிறேன்
No comments:
Post a Comment