Monday, October 12, 2009

மாய மான்

மாய மானை நம்பிக் கெட்டால்(ள்) சீதை
மாயக் கண்ணனை நம்பி கெட்டால்(ள்) ராதை
மாயக் கணவனை நம்பிக் கெட்டால்(ள்) கண்ணகி
மாய மானை (அப்பு) நம்பி கெட்டான்(ன்) இவன்


அவள் மாய மான் என்பது நிஜம், நான் வலையில் விழுந்து அகப்பட்டது  நிஜம், அவள் மறைந்து சென்றது நிஜம்... நான் தோற்றுப் போனது நிஜம்... அவளால் நான் கெட்டு போனது பொய்..




என் வினை தீர்க்க வந்த புள்ளி மான் அவள் (தாமரை)
வாழ்க புன்னகையுடன் நீ ....
வினை முடிந்தது, உன் பணி நிறைவடைந்தது ...
மாய மானாக  சுற்றாதே இனி ...
கண்ணனாக இரு, யசோதையாக  நான்  சாதம்(அன்பு) ஊட்டுகிறேன் ...
நிலவாக இரு, வானமாக பறந்து விரிந்து காத்திடுவேன்....

Yesterday I sent message to lotus to ask for a last chance ... I shouldn't sent that to her ... Astrologer told my mother that she is false deer and who becomes invisible when i go closer to her .... He also said that i would have suffered for nearly 4 & 1/2 years bcoz of a girl ... my mother asked him that is there any way to match lotus and myself and he replied "no way" ... Same thing is said by other astrologers... she never comes to me ... GP advised me for 1/2 hr saying the same thing that lotus is not the right match for me .... I told my mother to see a good bride soon ... Then only lotus talks to me as like others ...
 
There is an Excellent lyrics from a song, which reflects the girls nature....
"அருகில் இருந்தாள் ஒரு நிமிடம், தொலைவில் தெரிந்தாள் மறு நிமிடம்
கண்களில் மறையும் பொய் மான் போல் ஓடுகிறாள் ".. 
  



No comments: