Friday, August 07, 2009

சுவாமியே சரணம் ஐயப்பா

ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!!! ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!!! ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!!! ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!





Download : Ayyappan Songs & Book.pdf

பகவான் சரணம் பகவதி சரணம்
சரணம் சரணம் ஐயப்பா
பகவதி சரணம் பகவான் சரணம்
சரணம் சரணம் ஐயப்பா

அகமும் குளிரவே அழைத்திடுவோமே
சரணம் சரணம் ஐயப்பா
பகலும் இரவும் உன் நாமமே
சரணம் சரணம் ஐயப்பா

கரிமலை வாசா பாபவினாசா
சரணம் சரணம் ஐயப்பா
கருத்தினில் வருவாய் கருனையைப் பொழிவாய்
சரணம் சரணம் ஐயப்பா

மஹி சம்ஹாரா மதகஜ வாகனா
சரணம் சரணம் ஐயப்பா
சுகுண விலாசா சுந்திர ரூபா
சரணம் சரணம் ஐயப்பா

ஆறு வாரமே நோன்பிருந்தோம்
பேரழகா உன்னைக் காணவந்தோம்
பால் அபிஷேகம் உனக்கப்பா
பாலனைக் கடைக்கண் பாரப்பா

முத்திரைத் தேங்காய் உனக்கப்பா
தித்திக்கும் நாமம் எனக்கப்பா
கற்பூர தீபமம் உனக்கப்பா
பொற்பத மலர்கள் எனக்கப்பா

தேவன் பாதம் தேவி பாதம்
சேவடி சரணம் ஐயப்பா
நாவினில் தருவாய் கீதமப்பா
தேவை உன் திருப்பாதம் அப்பா

நெய்யபிஷேகம் உனக்கப்பா - உன்
திவ்ய தரிசனம் எமக்கப்பா
தையினில் வருவோம் ஐயப்பா - அருள்
செய்யப்பா மனம் வையப்பா

பகவான் சரணம் பகவதி சரணம்.
பகவானே பகவதியே
தேவனே தேவியே



No comments: