Today, she came back to office as pink lotus which brings smile to my heart....Thanks to brahma..she got leave extension for one more month as per her wish... i will be going to continue lighting lamps till she returns back to work....Also don't take food(vridham) for breakfast till she returns...like godess aparna who don't even eat leaf to get attention of lord shiva....I couldn't see her to ask about her mother "amma appadi irukaanga ?"..it's ok, lotus will take care....she is bold enough to face any problem....Arakarghal aval adhatum kuralai kettaal bayandhu oduvaarhal...Apu Take care and be happy as like saraswati devi.....
In the story of சிவகாமியின் சபதம், மகேந்திர பல்லவர் மாமல்லரிடம் கூறியது
இந்தத் தமிழகத்தில் பரவியுள்ள நாலு பெரிய சமயங்களுக்கும் நாலு கோயில்களை அர்ப்பணம் செய்யப்போகிறேன். ஒரு கோயிலில் சிவபெருமானும் பார்வதி தேவியும் வீற்றிருப்பார்கள். இரண்டாவது கோயிலில் திருமாலும் திருமகளும் குடிகொள்ளுவார்கள். மூன்றாவது கோயிலைப் புத்தர் பெருமானின் பெரிய விக்கிரகம் அலங்கரிக்கும். நாலாவது கோயிலில் சமண சமயத்தை ஸ்தாபித்த வர்த்தமான மகாவீரர் எழுந்தருளுவார்...!" "ஹா!" என்று பெருவியப்புடனும் பெருமிதத்துடனும் மாமல்லர் கூறினார்.
மாமல்லர் சற்று மௌனமாயிருந்துவிட்டு, "ஐந்தாவது கோயில் எந்தத் தெய்வத்துக்கு அர்ப்பணம் செய்ய எண்ணியிருந்தீர்கள், அப்பா?" என்று கேட்டார். "மேலை நாடுகளில் சிலகாலமாகப் புதிதாக ஒரு மதம் ஸ்தாபனமாகியிருக்கிறதாம். அதை ஸ்தாபித்த அவதார புருஷரின் பெயர் ஏசுகிறிஸ்து என்று சொல்கிறார்கள். அந்தப் புதிய மதத்தைப்பற்றிய விவரங்கள் இன்னும் எனக்குத் தெரியவில்லை. தெரிந்தவுடனே அந்தப் புதிய மதத்தின் தெய்வம் எதுவோ அதை அந்த ஐந்தாவது கோயிலில் எழுந்தருளச் செய்ய எண்ணியிருந்தேன்.
If i was there, I would built a temple for lord saraswati and brahma

No comments:
Post a Comment