Friday, April 11, 2008

குரல்

She didn't come to office in this week, might be she went home.....I like madurai very much.. people say
"மதுரை பெண்ணை கல்யாணம் செய்தால் வீட்டில் அவள் ஆட்சி தானம்... ஏன் என்றாள் மதுரையை அன்னை மீனாக்ஷி அல்லவா ஆட்சி செய்கிறாள"...Her parent's and brothers are lucky .. குழந்தை அவள் குரலை எப்பொழுதும் கேட்கிறார்கள் அல்லவா
...அவள் குரலை திருவள்ளுவர் கேட்டிருந்தால் ஆயிரத்தி முப்பத்தி ஒன்றாவது குறளாக அவள் குரலை சேர்திருப்பார்

தாமரையின் ...

இனிய குரல், தேநீக்களை சுற்ற வைக்கும்
அதட்டும் குரல் அசுரர்களை நடுங்கச் செய்யும்
மெல்லிய குரல் அழுகின்ற குழந்தையை சிரிக்க வைக்கும்

She is saraswati

41*/1008 Lamps lighted

I am doing good in my project ;-) ;-)
Parvati said...
who(AF, HI) pulled you outside the office, get good name infront of them ... Love the one who hates you



No comments: