Monday, February 04, 2008

saraswati's smiley face

From last monday onwards, சரஸ்வதி தேவி மிகவும் சந்தோசமாக சிரித்த முகத்துடன் காட்சி தருகிறாள் .... முன்பெல்லாம் அவள் சிரித்த முகம் காண, நான் அருகே சென்று நிலவு முகம் தனை பார்த்துக் கொண்டே இருப்பேன், சிரிக்க மாட்டாளா என்று ? ...சிரிக்க வில்லை எனில், கோவிலை இன்னொரு சுற்று சுற்றி விட்டு வந்து பார்ப்பேன் ... சிரித்த முகம் பார்த்தவுடன் தான் வீட்டிற்கு செல்வேன்.. ஆனால் இப்பொழுது, என்றும் சிரித்த முகத்துடன் பாசமழை பொழிகிறாள் அன்னை சரஸ்வதி அவள்... i didn't see such a smiley face in any of the temple ..."Its not darshan me get, its darshan she gives" .

I am lighting two ghee lamps per day....hey lotus, you also light lamps at temple..how can i tell this ??..hope lord saraswati will guide you to light lamps
இதே சிரிப்பை, நான் தாமரை முகத்தில் பார்க்க விரும்புகிறேன்

One day for vishnu and lakshmi
One day for shiva and parvati
One day for brahma and saraswati

I love to decorate gods with lotus flowers and lighting lamps.... i am sure that i will make people to light lamps@temple and let them know the value of lotus flower... Thanks to venkat raman...let me join in ur queue to serve people with the help of saraswati and lotus.

No comments: