Monday, January 28, 2008

நதியோடு அழைத்துச் செல்வாயா

On 24th, i went to ascendas for a meeting....After the meeting i just went near to his place ...not for talk....But

நான் சறுகாக நதியின் கரையில் காத்து நிற்பதை ஏதும் அறியாத சிறு பிள்ளை போல் நீரோடையாக நதியின் வழியே சென்றாள் ..
மழையாக வந்து என்னை உன் நதியோடு அழைத்துச் செல்வாயா பெண்ணே ?



என் மனம் கொல்லனின் உலைக் களம் போல் தவிப்பதை அறியாத ராணி போல் தன் நண்பர்களோடு சந்தோசமாக உணவருந்தினாள் ..
உன் தோழனாக, என்னையும் ஏற்றுக் கொள்வாயா கண்ணே ??

அழைப்பு - 24/01/2008 20:07:55

The above words tells the feelings in my heart...she had some proverbs in a wallpaper at her desk...i just smiled after seeing that...i went back home with pains...i am going to temple not to bar for drink to cure these pains ...... her kind words can cure, but she never open her mouth....

lord saraswati is the only girl friend, whom i can talk at any time...i can see smiles in her face... i love her very much

song which cools the mind

பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்
புயலடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன


எதை நீ தொலைத்தாலும் மனதை தொலைக்காதே
அடங்காமலே,அலை பாய்வதேன்
மனம் அல்லவா.........

பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்
புயலடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன்


கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்
இளைப்பார மரங்கள் இல்லை
கலங்காமலே. கண்டம் தாண்டுமே
ஓஹோஹோஹோ

முற்றுப்புள்ளி அருகில் நீயும்
மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால்
முடிவென்பதும்..ஆரம்பமே

வளைவில்லாமல் மலை கிடையாது
வலி இல்லாமல் மனம் கிடையாது
வருந்தாதே வா

அடங்காமலே,அலை பாய்வதேன்
மனம் அல்லவா........
.

காட்டில் உள்ள செடிகளுக்கெல்லாம்
தண்ணீர் ஊற்ற ஆளே இல்லை
தன்னை காக்கவே தானாய் வளருமே..
ஓஹோஹோஹோ

பெண்கள் நெஞ்சின் பாரம் எல்லாம்
பெண்ணே கொஞ்சம் நேரம் தானே
உன்னை தோண்டினால் இன்பம் தோன்றுமே

விடியாமல் தான் ஒரு இரவேது
வடியாமல்தான் வெள்ளம் குறையாது
வருந்தாதே வா

அடங்காமலே,அலை பாய்வதேன்
மனம் அல்லவா.........

No comments: