Thursday, October 04, 2007

கோவிலுக்கு செல்கிறாள் - Part 3

Part 1 & 2

துளசி செடியை வணங்குகிறாள்
அன்னப் பறவையை போல்
நவக் கிரஹங்களை சுற்றுகிறாள்
வின் மீன்களை போல்
மலர் பாதம் கொண்டு நடக்கிறாள்
கார் மேகத்தை போல்
தாமரை குளத்தில் இறங்குகிறாள்
கொக்கை போல்
கொடி மரத்தின் முன் நமஸ்காரம் செய்கிறாள்
குழந்தை போல்


அவள் செல்லும் இடம் எல்லாம், தாமரை பூக்களின் நறுமணம் கமழ்ந்தது, அவள்
கொழுஸின் ஓசைக்கு ஏற்ப மயில் நாட்டியம் ஆடியது ... பாவை அவள், இறைவனை
தரிசிக்கும் அழகை காண கோடி கண்கள் வேண்டும்... அவள் அருகில் இருந்தால்
தினமும் பௌர்ணமி தான்



No comments: