
உன் திருவாய் மலர்ந்து பேசிவிடு
நீ மலர மரமாய் துணை நிற்கிறேன்
உன் நிலவு முகத்தை காட்டு
நீ உறங்க தாலாட்டு பாடுகிறேன்
உன் இதயத்தை எனக்கு கொடு
நீ குடியிருக்க ஆலயம் கட்டுகிறேன்
உன் மலர் பாதம் அருகே இடம் கொடு
இறுதிவரை உனக்கே பணி செய்து கிடக்கிறேன்!
For more information
No comments:
Post a Comment