On 26th 5 p.m, i received call from a number..... a girl talks and said something...It seems like that lotus is talking
உன் இதயத்தின் அருகே இருக்கும் போது
ரோஜாவின் இதழில் உன்(தாமரை) முகத்தை தேடுகிறேன்
குயிலின் இசையில் உன் குரலை கேட்கிறேன்
சிற்பியின் சிலையில் உன் உருவத்தை கற்பனை செய்கிறேன்
- என்ன செய்வது
நீ மௌனம் என்னும் வேளிக்குள் இருக்கின்றாயே !
This kavidhai didn't came fine, but it says the things correctly.
உன்னை பார்க்க முடியாததால் கவிதைகள் ரோஜாக்களை வர்ணிக்கின்றன விடாதே அவற்றை, உன் கோவத்தை காட்டு... கவிதையும் உன்னை மட்டுமே சுற்று வேண்டும் என் மனதை போல
No comments:
Post a Comment