Friday, November 03, 2006

வேண்டும் அன்பே


வேண்டும் அன்பே நீ எனக்கு .....
அம்மு செல்லம், அப்பு செல்லம், குண்டு மல்லி
என்று கொஞ்ச வேண்டும்
தேன் கலந்த அமுதை நிலவைக் காட்டி ஊட்ட வேண்டும்
குழந்தை போல் மடியில் வைத்து தாலாட்டு பாட வேண்டும்
நீ தூங்கும் அழகை இமைக்காமல் பார்த்து ரசிக்க வேண்டும்
அதிகாலை எழுந்து தேநீர் போட்டுக் கொடுக்க வேண்டும்
உன் விழியில் என் முகத்தை தேட வேண்டும்
உன் சுவாசத்தை என் மூச்சுக் காற்றாக சுவாசிக்க வேண்டும்
என் வாழ்வின் இறுதி வரை நீ வேண்டும் அன்பே ..



hey god... see.. she is always busy with the projects....but i am writing kavidhai....
Why you are not giving good projects ? enaku avala partha romba poramaya iruku...
adhe neram kastamavum iruku she is coming by 9.00 and leaving by 9.30... working for 12 hrs... plz aval velaya enaku kodu.... amma take of care her ma.. en manasu kasta paduthu...

plz enaku project kudu...company maravum vendam endru solra... naan enna thaan seyven....

No comments: